என்னை நடிக்கவிடாமல் துன்புறுத்தினார் வடிவேலு – காமெடி நடிகர் பெஞ்சமின்

வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின். சமீபத்தில் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி விளக்கியுள்ளார். அதில், கே.பாலச்சந்தரின் நடிப்புப் பட்டறையில் நடித்துக்கொண்டிருந்த பெஞ்சமினை ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் பார்த்துவிட்டு வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிக்க வரச் சொல்லியிருந்தார். சேரன் சொன்னபடி வெற்றிக்கொடிகட்டு படப்பிடிப்புக்கு சென்ற பெஞ்சமின் … Continue reading என்னை நடிக்கவிடாமல் துன்புறுத்தினார் வடிவேலு – காமெடி நடிகர் பெஞ்சமின்